2022 கோடைகால விடுமுறையின் பின் புதிய கல்வி ஆண்டில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
வழமைபோல் எமது பாடசாலை
திகதி: 27.08.2022 சனிக்கிழமை ஆரம்பமாகின்றது என்பதனை முத்தமிழ் அறிவாலயம் மிகவும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றது
குறிப்பு:- Nivå1, Nivå 2, Nivå 3 தமிழ் பரீட்சைக்கான வகுப்புக்களும் விரைவில் தொடங்கவுள்ளது என்பதனையும் அறியத்தருகின்றோம்.