உயர்நிலை பாடசாலைகளில் videregående ( Nivå 1, Nivå 2 og Nivå 3) தமிழ்மொழியை தேர்வுப்பாடமாக எடுக்கும் மாணவர்கள் 01.09.2022இல் இருந்து 15.09.2021ற்கு முன்பாக தமது பரீட்சைக்கான விண்ணப்பத்தினை விண்ணப்பிக்க வேண்டும்.
நோர்வேஜிய பாடசாலையில் எடுக்கும் மாணவர்கள் நோர்வேஜியன் பாடசாலையின் ஊடாகவும் அல்லது தனிப்பட்ட முறையில் ( ஆண்டு 8, 9, 10, 11) விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இணையத்தின் ஊடாகவும் விண்ணப்பிக்க முடியும்.
இதற்கான தகவல்களையும் விபரங்களையும சில பாடசாலைகள் பிரத்தியேகமாக கடிதம் மூலமாக வழங்கியுள்ளார்கள். பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் போது தங்கள் பாடசாலையில் தரப்பட்டுள்ள திகதிகளையும் தரவுகளையும் பின்பற்றுதல் அவசியம்.
தனிப்பட்ட முறையில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 01.09.2022இல் இருந்து 15.09.2022 இற்கு முன்பாக
https://www.privatistweb.no எனும் இணையவலையில் சென்று பதிவுகளை மேற்கொள்ளலாம்.
குறிப்பு;-
●15 வயதினர் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் போது bank Id எடுக்க வேண்டும் என்பதையும் அறியத்தருகின்றோம்.
● Årvoll தமிழ் பாடசாலையில் கல்விகற்காத மாணவர்களும் பிரத்தியேகமாக நடைபெறும் Nivå வகுப்புகளில் கலந்து கொள்ள முடியும்.
● வகுப்புக்கள் 10.09.2022இல் இருந்து ஆரம்பமாகும்.
தொடர்புகளுக்கு :
ஆசிரியர். முல்லை தயானந்தன்.
47 33 95 17
நன்றி.
முத்தமிழ் அறிவாலயம் நிர்வாகம்.