வருகின்ற சனிக்கிழமை 11.06.2022 முத்தமிழ் அறிவாலயம் ஒஸ்லோ மற்றும் தமிழ் அறிவாலயம் அஸ்கர் பாரூம் தமிழ் பாடசாலைகள் இணைந்து நடாத்தும் விளையாட்டுப்போட்டி நடைபெறவுள்ளது என்பதனை அறியத்தருகின்றோம். அதற்கான அழைப்பிதழ் கீழே தரப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரும் வந்து முன்னின்று சிறப்பிற்கும்படி கேட்டுக்கொள்கின்றோம்