ஆசிரியர்கள்,மாணவர்கள் பெற்றோர்கள்,மற்றும் பாடசாலையின் நலன்விரும்பிகள் அனைவருக்கும் முத்தமிழ் அறிவாலயம் தனது கோடைகால விடுமுறையையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றது. கோடைகால விடுமுறையானது எல்லோருக்கும் சிறப்பாக அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
🌻🌲🍀🌞🌞
18.06.2022இல் Årvoll பாடசாலையில் நடாத்தப்பட்ட கோடைகால ஒன்றுகூடலில் இருந்து சில படங்கள்.

https://www.facebook.com/photo/?fbid=3166106010315660&set=pcb.3166106950315566