loading

+4794097121
post@muthtamil.com

எல்லோருக்கும் வணக்கம்!

கோடைகால விடுமுறையின் பின் புதிய ஆண்டில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. வழமைபோல் எமது பாடசாலைதிகதி: 21.08.2021சனிக்கிழமை ஆரம்பமாகின்றது என்பதனை முத்தமிழ் அறிவாலயம் மிகவும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றது

கோடைகால வாழ்த்துக்கள்

ஆசிரியர்கள்,மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் பாடசாலை நலன்விரும்பிகள் அனைவருக்கும் வரவிருக்கும் கோடைகால விடுமுறை மகிழ்ச்சியாகவும், சந்தோசமாகவும் அமைய மனமார வாழ்த்துகின்றோம்..என்றும் அன்புடன்முத்தமிழ் அறிவாலயம்

தேசிய தின வாழ்த்துக்கள்

Gratulerer med dagen நோர்வேயின் தேசிய தின வாழ்த்துக்கள்.