முத்தமிழ் அறிவாலயத்தில் வாணி விழா சனிக்கிழமை 21.10.23 அன்று பாடசாலையின் கலைக்குழு , நிர்வாகம் மற்றும் பெற்றோரின் ஏற்பாட்டில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இவ் ஆண்டும் பாடசாலையின் மண்டபத்தில் கொலு வைக்கப்பட்டு பூசை வழிபாடுகள் நடைபெற்று சொற்பொழிவுகள், கலைநிகழ்வுகள் இடம்பெற்று வாணி விழா மிகச் சிறப்பாகக் முத்தமிழ் அறிவாலயத்தில் கொண்டாடப்பட்டது. ஏடு தொடக்கல் நிகழ்வுகளும் இடம்பெற்றது.

இவ்விழாவைச் சிறப்புறச் செய்ய உறுதுணையாக இருந்த நலன்விரும்பிகள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.

விழாவில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.