முத்தமிழ் அறிவாலய நிர்வாக உறுப்பினர்களின் விபரங்கள் 2023-2025

நிர்வாகத்தலைவர்:


திருமதி நிருஜா சி. துஷ்யந்தன்

தலைமையாசிரியர்:


திருமதி லதா சேதுரூபன்

கல்விக்குழுப் பொறுப்பாளர்:


திருமதி பிருந்தா கஜரூபன்

கலைக்குழுப் பொறுப்பாளர்:


திருமதி ராஜினி நடராஜா (ராஜி)

உபதலைவர்:


திருமதி சசிலா சிதம்பரநாதன்

பொருளாளர்:


திரு மோகன்ராஜ் இரங்கசாமி

பெற்றோர் தொழில்நுட்பப் பொறுப்பாளர்:


திரு நிருஜன் சண்முகராஜா

அடுத்த தலைமுறைக்குத் தமிழை இலகுவாகவும், நவீன முறையிலும் எடுத்துச் செல்லும் முத்தமிழ் அறிவாலயத்தின் பயணத்தில் எங்கள் நிர்வாகம் உறுதுணையாய் இருக்கும்.
மாணவர்களின் மற்றும் முத்தமிழ் அறிவாலயத்தின் வளர்ச்சியை மேலும் பலப்படுத்த சிறந்த முடிவுகள் எடுக்கும் நிர்வாகமாக உங்களுடன் நாங்கள் செயல்படுவோம்.