தமிழ்ப் உயர்பரீட்சை வகுப்புகள்

Breadcrumb Abstract Shape
Breadcrumb Abstract Shape
Breadcrumb Abstract Shape
Breadcrumb Abstract Shape
Breadcrumb Abstract Shape
Breadcrumb Abstract Shape
  • User AvatarMuthtamil Arivalayam
  • 29 sep, 2021
  • 0 Comments
  • 3 Secs Read

தமிழ்ப் உயர்பரீட்சை வகுப்புகள்

அறிவித்தல்!
வகுப்பு ஆரம்பமாகின்றது.
தமிழ்ப்பரீட்சை:
தரம்1( Nivå 1) ,
தரம்2 (Nivå 2), தரம்3 (Nivå 3) எடுக்க விரும்பும் மாணவர்களுக்கான வகுப்புக்கள் ஆரம்பம்.
*எழுத்துமூலப்பரீட்சை (skriftlig eksamen )
*வாய்மூலப்பரீட்சை ( Muntlig eksamen )
நாள்: 25.09.2021 இல் இருந்து ஒவ்வொரு சனிக்கிழமையும்
நேரம்: 10:15 – 11:30
இடம்: முத்தமிழ் அறிவாலயம் (Årvoll Skole)
குறிப்பு :- Årvoll தமிழ் பாடசாலைக்கு வராத மாணவர்களும் கலந்து கொள்ள முடியும் என்பதை அறியத்தருகிறோம்.
தொடர்புகளுக்கு :
முல்லை தயா
47 33 95 17
நன்றி.
முத்தமிழ் அறிவாலயம் நிர்வாகம்.

Leave a Reply

Epostadressa di blir ikkje synleg. Påkravde felt er merka *