Nivå தமிழ் மொழித்தேர்வு

Breadcrumb Abstract Shape
Breadcrumb Abstract Shape
Breadcrumb Abstract Shape
Breadcrumb Abstract Shape
Breadcrumb Abstract Shape
Breadcrumb Abstract Shape
  • User AvatarMuthtamil Arivalayam
  • 14 sep, 2023
  • 0 Comments
  • 0 Secs Read

Nivå தமிழ் மொழித்தேர்வு

முத்தமிழ் அறிவாலயத்திற்கு வரவேற்கிறோம்!
இங்கு *Nivå தமிழ்மொழித்தேர்வுக்கான வகுப்புகள் 16.09.23 அன்று 09.45 மணிக்கு ஆரம்பமாகின்றன.

  • தமிழில் தட்டச்சு செய்வதற்கான பயிற்சிகள் வழங்கப்படும். புதிதாக தட்டச்சு வகுப்பிற்கு இணைய விரும்பும் மாணவர்கள் 16.09.23க்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும்.
  • அடுத்த தலைமுறைக்கு தமிழை இலகுவாகவும் நவீன முறையிலும் எடுத்துச் செல்லும் முத்தமிழ் அறிவாலயத்தின் பயணத்தில் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்