loading

+4794097121
post@muthtamil.com

நிர்வாக அங்கத்தினர்


2022-2025

காலை 09.30-1400


ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் வழமைபோல் Årvoll பாடசாலையில் நடைபெறும்

Nivå தமிழ் பரீட்சை

தரம் 1, 2, 3 எடுக்கும் மாணவர்களும் எமது பாடசாலையில் இணைந்து கொள்ளலாம்

கலை வகுப்புகள்

தமிழ் கல்வியுடன் கலை வகுப்புக்களான நடனம், சங்கீதம், சுரதட்டு (keyboard)

உதவி வகுப்புகள்

கணிதம் ஆங்கிலம்

\

எம்மைப்பற்றி


புலம்பெயர் வாழ்வில் மிக முக்கிய சவால் நமது அடையாளங்களை காப்பாற்றுவதே

கடந்த மூன்று தசாப்தங்களாக உலகின் எல்லா மூலைகளிலும் புலம் பெயர்ந்த தமிழர்கள் தமது மொழியையும் கலைகளையும் காப்பாற்ற பல்வேறு வழிகளில் முயன்று வருகிறார்கள் இதன் வெளிப்பாடுகளில் ஒன்றுதான் தமிழ் பாடசாலை 1987 காலப்பகுதியில் திரு அமிர்தலிங்கம் அவர்களின் முயற்சியினாலும் தமிழ் நோர்வே மக்கள் நினைவிடம் உருவாக்கப்பட்டது தமிழ் நூலகம் வாசிகசாலை சந்திப்பு மையம் சுவடுகள் மாத இதழ் என்பவற்றோடு அப்போது இங்கு வாழ்ந்த தமிழர்களுக்காக தமிழ் பள்ளி ஒன்றையும் 1988 ஆம் ஆண்டு ஆரம்பித்தது 

நீண்டகால வரலாறு

அதிபர்கள் ஆசிரியர்கள்

சாதனையாளர்கள்

மேலதிக வாசனைக்கு

Join us


Lorem Ipsum has been the industrys standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley


    தமிழ் கல்வி


    தமிழ் கல்வியுடன் கலை வகுப்புக்களான நடனம், சங்கீதம், சுரதட்டு (keyboard) மற்றும் மேலதிக உதவி வகுப்புகளான கணித, ஆங்கில வகுப்புக்களும் நடைபெறும்