Category: விழாக்கள்
பொங்கல் விழா 2023
முத்தமிழ் அறிவாலயத்தின் பொங்கல் விழா எதிர்வரும் 21.01.2023காலை 10:00 மணிக்கு Årvoll பாடசாலையில் நடைபெறவுள்ளது. அன்றைய விழாவில் மாணவர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை நலன்விரும்பிகள் அனைவரும் […]
நத்தார் விழா 2022
அன்பான ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் பாடசாலை நலன் விரும்பிகள் மற்றும் ஆர்வலர்கள் அனைவரையும்திகதி: 17.12.2022நேரம்: 10:00 மணிக்குஅன்புடன் அழைக்கின்றோம்.
வாணிவிழா 2022
முத்தமிழ் அறிவாலயத்தின் வாணி விழா எதிர்வரும் 01.10.2022காலை 10:00 மணிக்கு Årvoll பாடசாலையில் நடைபெறவுள்ளது. அன்றைய விழாவில் மாணவர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை நலன்விரும்பிகள் அனைவரும் […]
வாணிவிழா 2021
முத்தமிழ் அறிவாலயத்தில் பண்டமிக்காலத்துக்கு ஏற்ப 16.10.2021வாணிவிழா கொண்டாடப்பட்டது என்பதனை மகிழ்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். .