முத்தமிழ் அறிவாலயத்திற்கு வரவேற்கிறோம்! இங்கு *Nivå தமிழ்மொழித்தேர்வுக்கான வகுப்புகள் 16.09.23 அன்று 09.45 மணிக்கு ஆரம்பமாகின்றன.
தமிழில் தட்டச்சு செய்வதற்கான பயிற்சிகள் வழங்கப்படும். புதிதாக தட்டச்சு வகுப்பிற்கு இணைய விரும்பும் மாணவர்கள் 16.09.23க்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும்.
அடுத்த தலைமுறைக்கு தமிழை இலகுவாகவும் நவீன முறையிலும் எடுத்துச் செல்லும் முத்தமிழ் அறிவாலயத்தின் பயணத்தில் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்