முத்தமிழ் அறிவாலயத்தின் பொங்கல் விழா எதிர்வரும் 21.01.2023காலை 10:00 மணிக்கு Årvoll பாடசாலையில் நடைபெறவுள்ளது. அன்றைய விழாவில் மாணவர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை நலன்விரும்பிகள் அனைவரும் கலந்து சிறப்பிக்கவும்.
பங்குபற்றும் அனைவரும் தமிழ் கலாச்சார ஆடையில் வரும்படி மிகத்தாழ்மையுடன் வேண்டுகிறோம்.
நன்றி.
நிர்வாகம்.
முத்தமிழ் அறிவாலயம்.