loading

+4794097121
post@muthtamil.com
Loading Events

« All Events

  • This event has passed.

தைப்பொங்கல் விழா

January 21, 2023 @ 9:45 am - 2:00 pm UTC+0

பொங்கல் விழா 2023 

முத்தமிழ் அறிவாலயத்தின் பொங்கல் விழா எதிர்வரும் 21.01.2023காலை 10:00 மணிக்கு Årvoll பாடசாலையில் நடைபெறவுள்ளது. அன்றைய விழாவில் மாணவர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் 

பாடசாலை நலன்விரும்பிகள் அனைவரும் கலந்து சிறப்பிக்கவும்

பங்குபற்றும் அனைவரும் தமிழ் கலாச்சார ஆடையில் வரும்படி மிகத்தாழ்மையுடன் வேண்டுகிறோம். 

நன்றி. 

நிர்வாகம். 

முத்தமிழ் அறிவாலயம். 

Details

Date:
January 21, 2023
Time:
9:45 am - 2:00 pm UTC+0
Event Category: