கோலப் போட்டிகள் 2019

- Posted by Muthtamil Arivaliyam
- Posted in கலைநிகழ்வுகள்
முத்தமிழ் அறிவாலயத்தால் இன்று 12.01.2019 நடாத்தப்பட்ட வகுப்புகளுக்கு இடையிலான “கோலப் போட்டிகள்” மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்புக்களும் குறிப்பிடத்தக்கது