அனைவருக்கும் புதுவருடவாழ்த்துக்கள்!

backtosghool

எமது பாடசாலை வழமை போல் நாளை சனிக்கிழமை (05.01.2019)
காலை 09.45 மணிக்கு ஆரம்பமாகும் என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம் .
நன்றி,