தீயணைப்பு பயிற்சி

Bilde1

காலம்: 29.09.2018, சனிக்கிழமை காலை 11.30 – 12.00 மணி வரை
இடம்: Årvoll skole
Bårdskolemesters vei 1,0590 Oslo

Brannalarm varsel ஒலியுடன் தீயணைப்பு பயிற்சி செய்வதாக உள்ளோம். விரும்பினால் உங்கள் பிள்ளைகளுக்கு முன்கூட்டியே தெரிவித்துக் கொள்ளவும்.மேலதிக விபரங்கள்

Blog Attachment