வகுப்புக்கள் ஆரம்பம்.

தமிழ்ப்பரீட்சை: தரம்1( Nivå 1) , தரம்2 (Nivå 2), தரம்3 (Nivå 3) எடுக்க விரும்பும் மாணவர்களுக்கான வாய்மூலப்பரீட்சை,
(Muntlig prøve) எழுத்துப்பரீட்சை (Skriftlig prøve) வகுப்புக்கள் நடைபெறவுள்ளது. அத்துடன் கடந்த கால பரீட்சை வினாக்களும் கற்பிக்கப்படும்.பரீட்சை எடுக்கும் மாணவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.
ஆசிரியர் : முல்லை .தயா(B.A)
தொடர்புகளுக்கு தொ.இ :47 33 95 17
இடம்: முத்தமிழ் அறிவாலயம் (Årvoll Skole)
நேரம்: 18:00-19:30
நாள்: 27.09.2018 இல் இருந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும்
நடைபெறும். என்பதை அறியத்தருகிறோம்.