பாடசாலை ஆரம்பம்

backtosghool

அனைவருக்கும் கோடைகால விடுமுறை வாழ்த்துக்கள்,
எமது பாடசாலை வழமை போல் Årvoll பாடசாலையில் 25 ஆவணி 2018 (25.08.18) அன்று கோடைகால விடுமுறையின் பின் மீண்டும் ஆரம்பமாகும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நன்றி
முத்தமிழ் அறிவாலயம் (MATK)

Blog Attachment