கோடைகால விடுமுறை குதூகலம்

sommer

அன்பார்ந்த பெற்றோர்களே, ஆசிரியர்களே, மாணவர்களே ! இவ்வாண்டில் பொது இடங்களில் நெருப்பு மூட்டுதல் தடை செய்யப்பட்டதன் காரணமாக ‘முத்தமிழ் அறிவாலய’ முன்றலில் கடந்த வருடம் போல் இம்முறை இறைச்சி வாட்டுதல் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றோம். அதற்கீடாக ” வேகப்பம்” ( PIZZA ) என்னும் அடுமனைப் பண்டம் எல்லோருக்கும் உபயமளிப்பதாக உத்தேசித்துள்ளோம்.

நிர்வாகம் முத்தமிழ் அறிவாலயம்.

இடம்:  Årvoll skole

நேரம்: 10:00