அன்பார்ந்த பெற்றோர்களே

7X4A5593

அன்பார்ந்த பெற்றோர்களே ,

முத்தமிழ் அறிவாலயம் வழமைபோல் தொடர்ந்தும் எவ்வித இடையூறுகளுமின்றி நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம். தயவு செய்து வதந்திகளை நம்பவேண்டாம்.

நன்றியுடன் நிர்வாகம்

முத்தமிழ் அறிவாலயம் .