அனைத்து பெற்றோர்களுக்கும் முக்கிய அறிவித்தல்

எதிர்வரும் சனிக்கிழமை (14.04.2018) காலை 09:45 -12:00 வரை முத்தமிழ் அறிவாலய மண்டபத்தில் யாப்பு முன்மொழிவுக்கான கூட்டம் நடைப்பெறவுள்ளது. இக் கூட்டத்தில் யாப்பு அங்கீகாரம் பெறுவதற்கான வாக்கெடுப்பு நடைப்பெறவிருப்பதனால் பாடசாலையில் பயிலும் மாணவர்களின் அனைத்து பெற்றோர்களையும் தவறாது சமூகமளித்து வாக்களிப்பில் கலந்துக்கொள்ளுமாறும், அத்துடன் அன்று தேர்தல்குழுவிற்கு ஐந்து நபர்கள் பொதுச்சபையில் தேர்ந்தெடுக்க இருப்பதினாலும் பெற்றோர்களான நீங்கள் உங்கள் பிள்ளைகளின் நலன் கருதி அன்று அனைவரும் சமூகமளித்து ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நுழைவு நேரம்:   09:45 முதல் 10:15 மணி வரை

அனுமதி:    முத்தமிழ் அறிவாலயத்தில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மட்டும் அனுமதிக்கபடுவர்

நன்றி

முத்தமிழ் அறிவாலயம் நிர்வாகம் & யாப்புக்குழு