அறிவித்தல்

event-list-thumb3

வணக்கம்!

எதிர் வரும் சனிக்கிழமை 03-02-2018 அன்று 10.00 மணிக்கு யாப்பு அறிமுகப்படுத்தப்படும் மேலும் இவ் அறிமுகப்படுத்தலானது(யாப்பு பெற்றோரின் பரிசீலனைக்கு விடப்படுவதே எமது நோக்கம்) அதன்பிரகாரம் ஒளி படம்முலம் ஒளிபரப்பப்பட்டு வாசிக்கப்படும். மாற்றுக்கருத்து இருப்பின் எழுத்து மூலம் மாத்திரமே அறிவிக்கமுடியும் அதுக்கான அவகாசமானது யாப்பு அறிமுகப்படுத்தப்படும் நாளில் இருந்து மூன்று கிழமை தரப்படும். மேலும் உங்களுக்கு அச்சுப்பிரதி தேவையேற்படின் பிரதியை யாப்புக்குழுவிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

 

குறிப்பு 1. யாப்பு தொடர்பு இல்லாத விடயங்கள் கலந்துரையாடப்படமாட்டாது.

குறிப்பு 2. யாப்பு திருப்தங்கள் சம்பந்தமான விடயங்களும் அன்று  கலந்துரையாடப்படமாட்டாது.

Leave us a Comment