பெற்றோர் / மாணவர்களுக்கான கோலப்போட்டி

photos-2013-1-9-7-31-20

பெற்றோர்கள், மாணவர்கள் கவனத்திற்கு

எதிர்வரும் தைப்பொங்கலை முன்னிட்டு 13.01.2018 சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு வகுப்புரீதியாக நடைபெற இருக்கும் கோலப்போட்டிக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுகின்றோம்.

 

அரும்புகள் முதல் – ஆண்டு 8 வரை

ஒவ்வொரு வகுப்பும் ஒரு கோலம் போடுதல் வேண்டும்.

(பெற்றோர், ஆசிரியர்குழு)

 

ஆண்டு 9 முதல் – ஆண்டு 11 வரை

ஒவ்வொரு வகுப்பும் ஒரு கோலம் போடுதல் வேண்டும்.

(ஆசிரியர், பெற்றோர் உதவியுடன்)

 

பிற்குறிப்பு: கோலத்துக்கு வேண்டிய ஆயத்தங்களை முன் கூட்டியே வீட்டில் செய்துகொண்டு வரலாம் உதாரணமாக படம் வரைதல் தேங்காய்ப்பூவுக்கு நிறம் சேர்த்தல் போன்றவை,

மற்றும் கோலத்தின் அளவு ஒரு சதுர  மீட்டரக்கு  (M) உட்பட்டதாக அமைய வேண்டும்.

 

பொங்கல்விழா எதிர்வரும் 20.01.2018 சனிக்கிழமை காலை 11:45 மணிக்கு கொண்டாடப்படும் என்பதை அறியத்தருகின்றோம்

 

அன்புடன்

கலைக்குழு

முத்தமிழ் அறிவாலயம்

Blog Attachment