அறிவித்தல்

uskolegard2

வணக்கம்

தமிழ் மொழி பரீட்சை எடுக்கும் மாணவர்களுக்கு எதிர்வரும் 02.11 வியாழக்கிழமை மற்றும் 09.11 வியாழக்கிழமை மாலை 17.30 இருந்து 19.00 வரை Årvoll skole இல் உதவிவகுப்புகள் நடைபெறும், விரும்பிய மாணர்வர்கள் பெற்றோர் தொடர்பாளருடன் தொடர்பு கொள்ளவும்.

பெற்றோர்தொடர்பாளர் கோபி

தொலைபேசி இலக்கம் 93440584

 

அன்புடன்

கல்விக்குழு

முத்தமிழ் அறிவாலயம்

Leave us a Comment