பெற்றோர்களுக்கும் நிர்வாகத்துக்குமான சந்திப்பு!

logo5-1

10:00 amÅrvoll skole , Samlingshall
எதிர்வரும் 21.10.2017. சனிக்கிழமை காலை 10:00 மணியளவில் பாடசாலையில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களுக்கும், நிர்வாகத்திற்கும்  இடையான சந்திப்பு  நடைபெறும். அனைத்துப் பெற்றோர்களும் தவறாது சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்