திரு.இராசரத்தினம் சுப்ரமணியம் அவர்களுடன் ஓர் ஒன்றுகூடல்

padimurai-thamil

வணக்கம்!

பெற்றோர்களின் கவனத்திற்கு.

திரு.இராசரத்தினம் சுப்ரமணியம் அவர்கள். கனடாவிலும் ஏனைய புலம்பெயர் நாடுகளிலும் தமிழியல் வளர்ச்சி, தமிழ் மொழி கற்பித்தல் தொடர்பாக நீண்ட கால நெறிப்படுத்தல் மற்றும் செயற்பாட்டு அனுபவங்களைக் கொண்டவர்.

தமிழர் வரலாறு, பண்பாடு, வாழ்வியல், மொழியியல்; சார்ந்த நூல்களை எழுதியவர். ‘படிமுறைத்தமிழ்’ எனும் புத்தாக்க கற்பித்தல் நூலின் ஆசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவருடன் மற்றும் பெற்றோரும் ஆசிரியரும் சேர்ந்து கலந்துரையாட ஒரு கூட்டம் ஒழுங்குசெய்ப்பாடுள்ளது அனைத்து பெற்றோர்களையும் கலந்துகொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

இடம் : ஓர் வோல் பாடசாலையில்
திகதி: 07-09-2017 வியாழக்கிழமை மாலை.
நேரம்: 18.00 இருந்து 19.30 வரை.

அன்புடன்
முத்தமிழ் அறிவாலயம்

Leave us a Comment