முத்தமிழ் அறிவாலயத்தின் புதிய கற்கைநெறி ஆரம்பம்

slide2

26.08.2017 சனிக்கிழமை முத்தமிழ் அறிவாலயத்தின் அனைத்து வகுப்புகளும் 09.45 மணிக்கு ஆரம்பமாகும். இன்றயநாளிலிருந்து புதிய மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் சேர விரும்புபவர்கள் இணையத்தில் உள்ள புதிய விண்ணப்பபடிவத்தை நிரப்பி அனுப்பவும்.