பாடசாலை கீதம்

முத்தமிழ் அறிவாலயத்தின் பொங்கல் விழா2019
முத்தமிழ் அறிவாலயத்தின் பொங்கல் விழா 19.01.2019 அன்று சிறப்பாக நடைபெற்றது.
கோலப் போட்டிகள் 2019
முத்தமிழ் அறிவாலயத்தால் இன்று 12.01.2019 நடாத்தப்பட்ட வகுப்புகளுக்கு இடையிலான "கோலப் போட்டிகள்" மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்புக்களும் குறிப்பிடத்தக்கது
அனைவருக்கும் புதுவருடவாழ்த்துக்கள்!
எமது பாடசாலை வழமை போல் நாளை சனிக்கிழமை (05.01.2019)காலை 09.45 மணிக்கு ஆரம்பமாகும் என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம் .நன்றி,
நத்தார்விழா 15.12.2018
முத்தமிழ் அறிவாலயத்தின் நத்தார்விழா 15.12.2018இல் சிறப்பாக நடைபெற்று முடிவடைந்தது . எல்லோருக்கும் மனமார்ந்த நத்தார் விழா வாழ்த்துக்கள். 🌲🎅🌲
முத்தமிழ் அறிவாலயத்தின் வாணிவிழா(20102018) அனைவரின் ஒத்துழைப்புடன் முத்தமிழ் அறிவாலய வாணிவிழா இனிதே நடந்தேறியதில் மிக்க மகிழ்ச்சி!
வாணிவிழா 2018
முத்தமிழ் அறிவாலயத்தின் வாணி விழா எதிர்வரும் 20.10.2018 காலை 10:00 மணிக்கு Årvoll பாடசாலையில் நடைபெறவுள்ளது. அன்றைய விழாவில் மாணவர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை நலன்விரும்பிகள் அனைவரும் கலந்து சிறப்பிக்கவும். ஏடு தொடக்கும்…
தீயணைப்பு பயிற்சி
காலம்: 29.09.2018, சனிக்கிழமை காலை 11.30 - 12.00 மணி வரை இடம்: Årvoll skole Bårdskolemesters vei 1,0590 Oslo Brannalarm varsel ஒலியுடன் தீயணைப்பு பயிற்சி செய்வதாக உள்ளோம். விரும்பினால் உங்கள்…
வகுப்புக்கள் ஆரம்பம்.
தமிழ்ப்பரீட்சை: தரம்1( Nivå 1) , தரம்2 (Nivå 2), தரம்3 (Nivå 3) எடுக்க விரும்பும் மாணவர்களுக்கான வாய்மூலப்பரீட்சை, (Muntlig prøve) எழுத்துப்பரீட்சை (Skriftlig prøve) வகுப்புக்கள் நடைபெறவுள்ளது. அத்துடன் கடந்த கால…
காணொளிப்பதிவுகள்
Title
புதிய நிர்வாகம்
“நாளைய கல்வி, எமது பாரம்பரியத்தில் வேரூன்றி உள்ளது”
உங்கள் குழந்தைக்கு ஒரு பாதுகாப்பான, மகிழ்ச்சியான சூழலை வழங்கி , அவர்கள் தங்களைத் தாங்களே வளர்த்துக்கொள்ள ஏணிப்படிக்கட்டாக நாம் இருப்போம்; அவர்களுக்கு தேவையான தமிழ்க்கல்வியின் அடித்தளத்தை இங்கே வழங்குகின்றோம்.